அனுபவம்
நிகழ்வுகள்
தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்கு கரி! தமிழிசைக்கு பதிலடி கொடுத்த கமல்
March 13, 2018
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். தினம்தோறும் அந்த எண்ணிக்கையும் தினம்தோறும் உயர்ந்துகொண்டே போகிறது.
சமீபத்தில் தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை ஒரு புகார் தெரிவித்திருந்தார். "நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில்

இணைந்துள்ளீர்கள்" என தனக்கு கமல் கட்சியில் இருந்து இ-மெயில் வந்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.
கையில் கிடைக்கும் இ-மெயில் ஐடிக்கு எல்லாம் கமல் மெசேஜ் அனுப்பி வருகிறார் என தமிழிசை குற்றம்சாட்டினார்.
தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ள கமல், கட்சியில் இணைவதற்காக தமிழிசை இணையத்தளத்தில் கொடுத்த விண்ணப்பம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

0 comments