படம் வெளியாகாத சூழ்நிலையில் நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல் சர்ப்பிரைஸ்!

சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம்....

சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம்.

ஒரு மாவட்ட கலெக்டராக அவர் சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமில்லாது பொது மக்கள் பலரின் பாராட்டுக்களும் கிடைத்தது.

இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. கர்தாவியம் என்னும் பெயரில் இப்படம் வரும் மார்ச் 16 ல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் விஜய் சாந்தி நடித்த படம் ஒன்று வெளியானது.

நயன்தாராவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் இருப்பதால் படத்தை வெளியிடுக்கிறார் தெலுங்கு ரைட்ஸ் பெற்ற இதன் தயாரிப்பாளர் சரத்மாரர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About