இப்படிபட்ட கஷ்டத்தில் தான் விஜய் வளர்ந்தாரா?- இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயம்

நடிகர் விஜய் இப்போது பலருக்கும் உதவி செய்யும் ஒரு இடத்தில் இருக்கிறார். இவருடைய சினிமா பயணம் சாதாரணமானது இல்லை என்பது தெரிந்த விஷயம். சபிதா...

நடிகர் விஜய் இப்போது பலருக்கும் உதவி செய்யும் ஒரு இடத்தில் இருக்கிறார். இவருடைய சினிமா பயணம் சாதாரணமானது இல்லை என்பது தெரிந்த விஷயம். சபிதா ஜோசப் என்பவர் விஜய்யின் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில், விஜய் எழும்பூர் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் பிறந்தார். அவர் பிறந்த பிறகு அவருடைய அம்மா-அப்பா ஆகியோரால் ஒரு ஆட்டோ ரிக்ஷா கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவர்கள் பேருந்தில் தான் பயணம் செய்தார்கள் என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About