அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
March 25, 2018
நடிகை வித்யா பாலன் ஹிந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. சமீபத்தில் வந்த அவரின் படங்களும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அவர் தெலுங்கில் தேஜா இயக்கும் படத்தில் கமிட்டாகியிருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம்.
இதில் என்.டி.ஆராக அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல என்.டி.ஆரின் மனைவி பசவதாராம் ஆக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் வரும் மார்ச் 29 முதல் ஆரம்பிக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

0 comments