சன்சிங்கர் நிகழ்ச்சியில் இவரா வெற்றியாளர்? - ரிசல்ட் வெளிவந்தது !

தற்போது அணைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பாகிவரும் ஷோ சிங்கிங் ஷோ. இதில் சூப்பர் சிங்கர் அடுத்த மிக பிரபலமானது ச...

தற்போது அணைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பாகிவரும் ஷோ சிங்கிங் ஷோ. இதில் சூப்பர் சிங்கர் அடுத்த மிக பிரபலமானது சன் டி வி யில் ஒளிபரப்பாகி வரும் சன் சிங்கர்.

இந்நிகழ்ச்சி இன்று பைனல் ஷோ டி வி யில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் தனது சின்ன சின்ன அசைவால், பாடும் திறமையால் அதுவும் இந்த சின்ன வயதில் அசத்திய அனன்யா தான் சன் சிங்கரின் முதன்மை வெற்றியாளராக தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்.

இதனையடுத்து இரண்டாவது இடத்தில் பூர்ணா வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About