கமல்ஹாசனின் அடுத்த பிரம்மாண்ட பிளான்!

கமல்ஹாசன் அண்மையில் தன் அரசியல் பயணத்தை முறையாக தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் தொடங்கி மதுரையில் முடிந்தது. மதுரைய...

கமல்ஹாசன் அண்மையில் தன் அரசியல் பயணத்தை முறையாக தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் தொடங்கி மதுரையில் முடிந்தது.

மதுரையில் அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கட்சியின் பெயரையும் வெளியிட்டு பேசினார். இதற்கு பெருமளவில் மக்கள் கூட்டம் வந்ததை பார்க்கமுடிந்தது.

அவரின் அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 4 ம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி பொன்மலை கிரவுண்ட்டில் இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருகிறது.

மேலும் கமல் இதற்காக சென்னையிலிருந்து அவர் வரும் 3 ம் தேதி மதியம் 1.40 மணிக்கு ரயிலில் பயணத்தை துவங்கி வழி நெடுக ரசிகர்களை சந்திக்கவுள்ளாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About