மீண்டும் பெரும் கஷ்டத்தை கையில் எடுத்த விக்ரம்

விக்ரம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமாக தனது உடல் அமைப்பை மாற்றிக்கொண்டே இருப்பார். அதிலும் ஐ...

விக்ரம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமாக தனது உடல் அமைப்பை மாற்றிக்கொண்டே இருப்பார்.

அதிலும் ஐ படத்தில் இவர் அடைந்த கஷ்டங்களை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இப்படத்திற்காக 30 கிலோ வரை எடையை குறைத்தார்.

இந்நிலையில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இவர் நடித்து வரும் மாவீர் கர்ணா படத்திற்காக விக்ரம் கடுமையாக உடல் எடையை ஏற்றவுள்ளாராம்.

அதனால், மீண்டும் கடுமையான உடற்பயிற்சியை விக்ரம் எடுத்துவர, இந்த படத்திற்காக விக்ரம் எந்த கெட்டப்பில் வருவார் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About