ஹேராம் படத்தின் பல நாள் ரகசியம் வெளிவந்தது, இதோ

கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் தான் ஹேராம். இப்படம் வந்த போது யாரும் பெரிதும் பாராட்டவில்லை, ஆனால், வழக்கம் போல் தற்போது தலையில் தூக்கி கொண்ட...

கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் தான் ஹேராம். இப்படம் வந்த போது யாரும் பெரிதும் பாராட்டவில்லை, ஆனால், வழக்கம் போல் தற்போது தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

ஹேராம் படத்திற்கு இசை இளையராஜா, இவரின் இசை படத்திற்கு பெரும் பலம், ஆனால், முதலில் இப்படத்திற்கு இசையமைத்தது வேறு ஒரு இசையமைப்பாளராம்.

அவர் அந்த படத்திலிருந்து விலக, கமலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ராஜாவிடன் போய் நின்றாராம்.

அப்போது இளையராஜா நீ கவலைப்படாதே, என்று கூறி, முன்பு வாய் அசைத்த பாடலுக்கும், காட்சிக்கும் கொஞ்சம் கூட தவறில்லாமல் இசையமைத்து கொடுத்தாராம்.

இந்தியாவிலேயே இப்படி ஒரு விஷயத்தை இளையராஜா தவிர வேறு யாரும் செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

1 comments

  1. இது ரொம்ப ரொம்ப பழைய விஷயம். கமலஹாசன் படம் வெளிவந்த போதே பகிர்ந்து கொண்ட செய்தி. மூன்று மாதங்கள் முன்பாக ஆனந்த விகடனிலும் எழுதியிருந்தார். அந்த இசையமைப்பாளர் பிரபல வயலின் வித்வான் எல்.சுப்ரமணியம்.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About