சரத்குமாரிடம் எனக்கு பிடித்த விஷயம் வரலக்ஷ்மி தான்: விஷால்

நடிகர் சங்க தேர்தலில் நடத்த சண்டையால் விஷால் மற்றும் சரத்குமார் ஆகியோர் இரு துருவங்களாக உள்ளனர். ஆனால் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மியை விஷால்...

நடிகர் சங்க தேர்தலில் நடத்த சண்டையால் விஷால் மற்றும் சரத்குமார் ஆகியோர் இரு துருவங்களாக உள்ளனர். ஆனால் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மியை விஷால் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாகவே கிசுகிசு உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் "சரத்குமாரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஷால் "அவரிடம் பிடித்த விஷயம், அவரது ஃபிட்நஸ். அதைத்தாண்டி, அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம், அவர் வரலக்ஷ்மியின் அப்பா" என கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About