அவமானப்படுத்தினார்கள், ஆர்யாவுக்கு நான் நோ சொல்லியிருப்பேன்: எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஷோ சர்ச்சைகளுக்கு நடுவே சென்றமாதம் முடிவடைந்தது. இறுதியில் ஆர்யா ...

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஷோ சர்ச்சைகளுக்கு நடுவே சென்றமாதம் முடிவடைந்தது. இறுதியில் ஆர்யா எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் தனக்கு நேரம் வேண்டும் என கூறி யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை.

இது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ள எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் ஜனனி "இறுதியில் நான் இருந்து ஆர்யா என்னை தேர்ந்தெடுத்திருந்தால் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன். காமெராவிற்கு பின் இருக்கும் உண்மையான ஆர்யாவை தெரிந்துகொள்ள நேரம் வேண்டும் என்று தான் கேட்டிருப்பேன்" என கூறியுள்ளார்.

மேலும் எங்க வீட்டு நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது, ஏதோ 16 பெண்களை ஏலம் விடுவது போல இருந்தது என ஜனனி கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About