­
December 2018 - !...Payanam...!

தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்...

<
தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற இத்துறை வல்லுனர்களின் பல விதமான ஆலோசனைகளைப் பின்பற்றி வந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய பல வித்தியாசமான உங்களுக்கு ஆச்சரியமூட்டக்கூடிய பலனைத் தரும் தோட்டக்கலை விவரங்கள் உள்ளன.நீங்கள் தோட்டம் வைத்துப் பராமரிப்பது பொழுதுபோக்கோ அல்லது முழுநேரத் தொழிலோ, அதற்கென சிறந்த வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். பலர் பாரம்பரியமிக்க இயற்கையான வழிகளை பின்பற்றுகின்றனர்.ஆனால் வித்தியாசமான வழிகளைக் கண்டுபிடிக்க நீங்கல் சில முறைகளை முயன்று பார்க்கும் போது சில உடனடியான தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.இதுப்போன்ற சில வித்தியாசமான முறைகளை நாம் கேட்கும் போது உங்களுக்கு அவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். ஆனால் நீங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக அது நன்கு வேலை செய்யும். இதற்கு முன் பலரால் முயற்சி செய்து பார்க்கப்பட்ட...

Read More

எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் ...

<
எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறது. அதை எப்படி தான் சரிசெய்வது என்பதே நமக்குப் புரியாது.அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அப்படி வீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் எளிமையான வழிகளைப் பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.காரணங்கள்வீட்டின் மூலை முடுக்குகளில் இருந்து துர்நாற்றங்கள் ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் வரும் துர்நாற்றத்துக்கும் கீழ்கண்டவற்றில் ஏதோவொன்று தான் காரணமாக இருக்க முடியும். அவை,காற்றோட்டம் குறைவாக இருத்தல்வானிலை மாற்றங்கள்வீட்டின் பழமைபாக்டீரியாதூசி படிதல்உணவுகள் கெட்டுப்போதல்ஈரம் இருந்துகொண்டே இருத்தல்ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் வீட்டில் துர்நாற்றம் வீசும். இதை வீட்டிலுள்ள சின்ன சின்ன பொருள்களைக் கொண்டே எப்படி சரிசெய்யலாம்.வெனிலா எசன்ஸ்சில துளிகள் வெனிலா எசன்ஸை எடுத்து சிறிதளவு தண்ணீரில்...

Read More

மழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என்று அசெளகரியமாக தோன்ற ஆரம்பித்து விடும். இந...

<
மழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என்று அசெளகரியமாக தோன்ற ஆரம்பித்து விடும்.இந்த மாதிரியான சலதோஷம் சமயங்களில் சில உணவுகள் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.பூண்டு பற்கள்பூண்டு சலதோஷத்திற்கு சிறந்த மருந்து. இதிலுள்ள அல்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சலதோஷத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே சலதோஷ சமயங்களில் பூண்டை நசுக்கியோ அல்லது மாத்திரை வடிவிலோ சாப்பிடுங்கள்.டீசலதோஷத்திற்கு டீ சிறந்த நிவாரணத்தை அளிக்கும். கொஞ்சம் சூடாக சாப்பிடும் போது உங்களுக்கு தொண்டைக்கு நிவாரணமாகவும் இருக்கும். தேயிலையுடன் சோம்பு விதைகள் சேர்த்து பருகும் போது சலதோஷம் குறையும். மிளகு டீ கூட நீங்கள் பருகலாம். இது சளியை வெளியேற்றுவதோடு இருமலுக்கு உதவும்.சிக்கன் நூடுல்ஸ் சூப்ஜேவிஸ் பென்சிலின் என்ற சிக்கன் சூப்பை கூட நீங்கள் பருகலாம். ஏராளமான காய்கறிகள், சிக்கன் சேர்த்து இந்த சூப்பை தயாரிக்கலாம்....

Read More

முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்ச...

<
முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள் இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்....

Read More

தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் ...

<
தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்.இந்த பதவிகளால் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வருகிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தது நமக்கு தெரியும்.அந்த கட்டட வேலைகளும் நடந்து வரும் நிலையில் விஷால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவரை தான் அவரது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளார்களாம். விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடக்க இருக்கிறதாம். ...

Read More

World Economic Forum - WEF. இதைப் பற்றி அதிகம் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்றால் இவர்கள் வெளியிட்ட அ...

<
World Economic Forum - WEF. இதைப் பற்றி அதிகம் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்றால் இவர்கள் வெளியிட்ட அறிக்கைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். யார் இவர்கள். இவர்கள் நோக்கம் என்ன, ஏன் இத்தனை மெனக்கெட்டு உலக தலைவர்களை அழைத்துப் பேசுகிறார்கள் தெரியுமா..?அறிமுகம்World Economic Forum - WEF என்பது உலகப் பொருளாதாரம், அரசியல், கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உலக தலைவர்களையே அழைத்துப் பேசி உறுதி செய்வது தான் இந்த அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பு 1971-ல் தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் ஆனாலும் கடந்த ஜனவரி 2015-ல் தான் இந்த அமைப்புக்கு Swiss Host-State Act -ன் கீழ் சர்வதேச அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை உறுதி செய்யும் அமைப்பாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது.உச்சி மாநாடுசுவிசர்லாந்தின் பனி படர்ந்த ரிசார்டுகளைக் கொண்ட தாவோஸ் நகரில் World Economic Forum - WEF அமைப்பின்...

Read More

அமெரிக்கா என்றாலே பஞ்சாயத்து செய்யும் நாட்டாமை என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல்வேறு நாடுகளில் பிரச்னைகளிலும் தலையிட்டு பஞ்சாயத்து செய...

<
அமெரிக்கா என்றாலே பஞ்சாயத்து செய்யும் நாட்டாமை என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல்வேறு நாடுகளில் பிரச்னைகளிலும் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வருகின்றது.எந்த நாட்டில் பிரச்னை நடந்தாலும், அங்கு தனது படை, போலீஸ் உள்ளிட்டவைகளை அனுப்பி நாட்டாமையாக அமர்ந்து பஞ்சாயத்து செய்து, பிரச்னை தீர்க்கும் நாடு அமெரிக்கா.உலக நாட்டாமையின் சொம்பு ஒடுங்கியது.!உலக அரங்கில் அமெரிக்கா இன்று வரை நாட்டாமையாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில், நாட்டாமை பஞ்சாயத்துக்கு சென்றாலும் அவர் எச்சில் துப்ப பயன்படுத்தும் சொம்பு முக்கியமானதாக இருக்கும்.இந்நிலையில், உலக நாடுகளுக்காக அமெரிக்கா இனி போலீஸ் வேலை பார்க்காது என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவின் சொம்பு தற்போது ஒடுங்கியுள்ளதை காட்டுகின்றது. இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!ஈராக் பயணம்:அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாஷிங்டனில்...

Read More

ஜியோ நிறுவனம் கடந்த ஒரு மாதம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை, இந்நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ...

<
ஜியோ நிறுவனம் கடந்த ஒரு மாதம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை, இந்நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். இந்த அறிவிப்பு பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.நீங்கள் ஜியோ வாடிக்கையாளரா.! இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!அதன்படி ரூ.399-ரீசார்ஜ்க்கு முழுமையான கேஷ்பேக் வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோ நியூ  இயர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அட்டகாசமான சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!சலுகைமேலும் பழைய வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக ஜியோ சேவையை பெறுவர்கள் யார் வேண்டுமானலும் இந்த அட்டகாசமான சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.100சதவீதம் கேஷ்பேக்குறிப்பாக ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 100சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.399-மதிப்புள்ள கூப்பன் மை ஜியோ மொபைல் அப்ளிகேஷனில் சேர்க்கப்படும், பின்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆன்லைன் ஷாப்பிங்செய்யும்போது அதைப்...

Read More

கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது. ராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள...

<
கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது.ராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள்ள நபராக மரணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார். அதானால் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். அந்த மிஷனில் அவர் கொடுரமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். அந்த மிஷனில் என்ன நடக்கிறதுஎன்பதே கதைகன்னட நடிகர் யாஷ், ராக்கி கதாபாத்திரல் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் இதுபோல பொருந்தியிருக்க வாய்ப்பில்லாத அளவுக்கு நடித்துள்ளார். படத்தின் முதல் பாகம் சற்று நீளமாக இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதாக உள்ளது. 1980 ஆண்டுக்கு முன்னோக்கி செல்லும் அவருக்கு கொடுக்கப்படும் மிஷனே மக்களை கொல்வதுதான். மக்கள் தொகையை அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என்பதே இந்த மிஷனின் குறிக்கோள். இதனால் சரமாரியாகமக்களை கொல்கிறார் ராக்கி.படத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ராக்கியின் தாயார் அவரிடம் பேசுகிறார். அந்த காட்சிகள் படத்திற்கு பொருந்தவில்லை. படத்தில் அதிகபடியான வன்முறை காட்டப்படுள்ளதால், குழந்தைகள் மற்றும்...

Read More

Search This Blog

Blog Archive

About