கமல்ஹாசன் நடித்ததில் அவருக்கே பிடிக்காத படம் இது தானாம், ஆனால் எல்லோருக்கும் அது தான் பேவரட்

கமல்ஹாசன் ஒரு படம் நடிக்கின்றார் என்றால் சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமான முயற்ச...

கமல்ஹாசன் ஒரு படம் நடிக்கின்றார் என்றால் சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமான முயற்சிகளை அவர் எடுத்துக்கொண்டே இருப்பார்.

அந்த வகையில் இந்தியன் படம் வந்த போது அவரை பேட்டிக்கண்டுள்ளனர், அப்போது அவரிடம் உங்களுக்கு பிடிக்காத படம் எது? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் நடித்ததில் எனக்கு சிங்காரவேலன் படம் பிடிக்காது’ என்று பதில் அளித்துள்ளார், அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சிங்காரவேலன் கமல் ரசிகர்கள் தாண்டி பலருக்கும் பிடித்த படம் என்பது சுவாரஸ்யம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About