தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த படம் 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எப்படி 2011ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்த படம் 2011ம் ஆண்டே சென்சார் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நட...

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த படம் 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எப்படி 2011ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இந்த படம் 2011ம் ஆண்டே சென்சார் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive