நடிகர் திலீப் கைது குறித்து முதன்முதலாக பேசிய நடிகை பாவனா

நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் அண்மையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பாவனா. அவர் ப...

நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் அண்மையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பாவனா.

அவர் பேசும்போது, கடந்த சில நாட்களாக வரும் செய்திகளை பார்த்து நானும் அதிர்ச்சி அடைந்தேன். நான் அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன், தனிப்பட்ட பிரச்சனை காரணமாக எங்களுக்குள் நட்பு பாதிக்கப்பட்டது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். அப்பாவியும் தண்டிக்கப்படக் கூடாது, குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது. அந்த குறிப்பிட்ட நடிகருடன் ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகளில் நான் கூட்டு வைத்திருப்பதாக சில தகவல்கள் வருகின்றன.

அவை அனைத்தும் பொய்யாகும். அப்படி எதுவும் எங்களிடையே இல்லை என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About