சினிமா
நிகழ்வுகள்
பில்லா-3 ரெடியா! இயக்குனர் யார் தெரியுமா?
July 18, 2017
சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் பில்லா. இப்படத்தை 2007-ம் ஆண்டு அஜித் ரீமேக் செய்து வெளியிட்டார்.
அஜித்தின் பில்லா படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அஜித்தின் திரைப்பயணத்தையே இப்படம் மாற்றி அமைத்தது, இந்நிலையில் இப்படத்தை மூன்றாவது முறையாக சிம்பு ரீமேக் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இப்படத்தை ஏற்கனவே வெங்கட் பிரபு நான் இயக்குகிறேன் என்று டுவிட்டரில் சிம்புவிடம் கூறினார்.
அதனால், பெரும்பாலும் அவர் இயக்கலாம், இல்லையென்றால் சிம்புவே இயக்க ரெடியாகலாம் என கூறப்படுகின்றது.

0 comments