பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்?

பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் வ...

பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகளும், கண்டன குரல்களும் அதிகரித்து வருகின்றன.

இதனால் அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சர்ச்சைகள் ஒரு பக்கமிருந்தாலும், நேயர்களின் ஆதரவு கமலுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதோடு, இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில் ஒரு பெரிய விழா நடத்தப்போகிறார்களாம். அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About