நமீதா மற்றும் Bigg Boss சில பிரபலங்களை வைத்து மாஸ் பிளான் போடும் கஞ்சா கருப்பு

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.

இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About