அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
கமல்ஹாசனின் BiggBoss, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்து பேசிய ஸ்ருதிஹாசன்
July 08, 2017
தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யை தாண்டி மிகவும் முக்கியமான நடிகர்கள் ரஜினி, கமல். இவர்களை பற்றி அண்மை காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
கமல்ஹாசன் BiggBoss என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னொரு பக்கம் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பான செய்திகள் வருகின்றன.
தற்போது ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் BiggBoss நிகழ்ச்சி மற்றும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அப்பா தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சியை இன்னும் பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.
ரஜினி அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன், அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்றார்.

0 comments