சினிமா
நிகழ்வுகள்
விக்ரமின் அடுத்தப்படம் என்ன? எப்போது ரிலிஸ்? வெளிவந்த தகவல்
July 08, 2017
விக்ரம் தற்போது ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார். இதில் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
விக்ரம் துருவ நட்சத்திரம் படத்திற்காக பல்கேரியாவில் முகாமிட்டுள்ளார், இந்நிலையில் விக்ரமின் அடுத்த ரிலிஸ் ஸ்கெட்ச் தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக முதன் முறையாக தமன்னா நடித்துள்ளார்.

0 comments