இந்த படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டியிருந்தது! இது தெரியுமா

இளையதளபதி விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அவரின் படங்கள் சில எதிர்பாபாராத தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால் சில படங்கள் வந...

இளையதளபதி விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அவரின் படங்கள் சில எதிர்பாபாராத தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால் சில படங்கள் வந்தும் வராமல் போயுள்ளது.

இது போன்ற பிரபல நடிகர்களுக்கும் சில படங்கள் கைவிட்டுபோனதும் உண்டு. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையா படத்தில் விஜய் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது.

மேலும் யோகன் என்ற படம் விஜய்க்காக எடுக்கப்பட இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் கூட ரிலீஸ் ஆனது. ஆனால் படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

மேலும் பல...

0 comments

Blog Archive