அனுபவம்
நிகழ்வுகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியால் சிம்புவுக்கு வந்த சிக்கல்
July 07, 2017
நடிகர் சிம்பு தன் கனவு படமான கெட்டவன் படத்தை விரைவில் துவங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், அந்த படத்திற்கு விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் புதிய சிக்கல் வந்துள்ளது.
10 வருடத்திற்கு முன்பே துவங்கிய இந்த படத்தில் நமீதா ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார், அதிலிருந்து அவர் வெளியில் வந்தால் தான் கெட்டவன் படத்தில் நடிக்க முடியும்.
அதனால் படப்பிடிப்பு துவங்குவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments