முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா SpiderMan Homecoming

ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைப்பது இயல்பு தான். அதிலும் SpiderMan Homecoming போன்ற ஹாலிவுட் சீரியஸ் படங்களுக்கு உ...

ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைப்பது இயல்பு தான். அதிலும் SpiderMan Homecoming போன்ற ஹாலிவுட் சீரியஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் செம்ம வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது, அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ 40 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் சேர்த்து இந்திய மதிப்பில் ரூ 300 கோடி வரை முதல் நாளே வசூல் செய்துள்ளது. ஆனால், இப்படத்திற்கு நேற்று தமிழகத்தில் பெரிதும் வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About