BiggBoss நிகழ்ச்சியை இதுவரை எத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட BiggBoss நிகழ்ச்சி தான் முதல் இடத்தில் இருக்கிறது. 15 பிரபலங்கள் கூடவே நடிகர் கமல்ஹாசன் இதுபோன்ற விஷயங்...

எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட BiggBoss நிகழ்ச்சி தான் முதல் இடத்தில் இருக்கிறது. 15 பிரபலங்கள் கூடவே நடிகர் கமல்ஹாசன் இதுபோன்ற விஷயங்கள் நிகழ்ச்சி அதிக வரவேற்பு பெற காரணம்.

தற்போது இந்த நிகழ்ச்சியை 3.6 கோடி மக்கள் பார்த்துள்ளதாக அந்த தொலைக்காட்சியே உறுதி செய்துள்ளனர்.

அடுத்தடுத்து நிகழ்ச்சியில் நடக்கும் திருப்பங்களை பார்க்கும் போது நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About