எப்படி இருந்த டான்ஸ் மாஸ்டர் தற்போது இப்படி ஆகிவிட்டாரா? ரசிகர்கள் ஷாக் (புகைப்படம் உள்ளே)

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவரின் உடல் எடை எல்லோருக்கும் தெரிந்தது. 120 கிலோவிற்கு மேல் இருந்தும் இந்தியாவ...

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவரின் உடல் எடை எல்லோருக்கும் தெரிந்தது.

120 கிலோவிற்கு மேல் இருந்தும் இந்தியாவின் முன்னணி நடன இயக்குனராக வலம் வருகின்றார். மேலும், இவர் ஏபிசிடி என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் ஜீவா நடித்த ரௌத்தரம் படத்தில் முன்னணி வில்லனாக நடித்து அசத்தினார். இவர் சமீபத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார்.

ஏனெனில் பல கிலோக்களை குறைத்து ஸ்லீம் தோற்றத்தில் இவர் இருக்க பலருக்கும் ஷாக் தான்...

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About