சினிமா
நிகழ்வுகள்
கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் எப்போது - புதிய தகவல் !
November 14, 2017
கமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஆண்டு வெளிவந்து மிக பெரியளவில் வெற்றியடைந்தது. விஸ்வரூபம் எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகம் பாதி எடுத்துவிட்டார் கமல்.
கடந்த 2015 ம் ஆண்டே விஸ்வரூபம்2 வெளிவரவேண்டியது, ஆனால் நடுவில் கமலுக்கு ஏற்பட்ட விபத்து, பணநெருக்கடி போன்றவற்றையால் படத்தை கிடப்பில் போட்டார். தற்போது அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதால் எப்படியாது சீக்கிரம் ரிலீஸ் செய்யவேண்டும் என்று முன்னப்பில் உள்ளார்.
தற்போது விஸ்வரூபம்2 படத்துக்கான போஸ்டப்ரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது, இன்னும் ஒரு வாரத்துக்கான படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாம், ரஜினி யின் 2 .௦ படம் ஏப்ரலுக்கு தள்ளிப்போனால் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன்.

0 comments