அனுபவம்
நிகழ்வுகள்
ஓவியாவை காப்பியடிக்கும் ஜுலி- இவர் திருந்தவே மாட்டாரா என திட்டும் ரசிகர்கள்
November 14, 2017

தற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார் என்று கூறி வருகின்றனர். இதேபோல் ஒரு லுக்கில் ஓவியாவின் ஒரு புகைப்படம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments