சினிமா
நிகழ்வுகள்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய பிரகாஷ்ராஜுக்கு பிரபல நடிகர் பதிலடி
November 14, 2017
சினிமா நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். நடிகர் கமல் அரசியலில் குதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த கருத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல இருந்தது.
இந்நிலையில் பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர் "சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை" என ட்விட்டரில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர் "சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை" என ட்விட்டரில் கூறியுள்ளார்.
0 comments