சினிமா
நிகழ்வுகள்
இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் போட்டிருக்கும் ஸ்பெஷல் பிளான்
November 14, 2017
கூட்டணியில் மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இந்த தகவலை கமல்ஹாசன் BiggBoss நிகழ்ச்சியின் இறுதி நாளில் கூறியிருந்தார். அதன்பிறகு படத்தை பற்றி மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது படத்தை பற்றி தகவல் ஒன்று வந்துள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் 2018ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படத்தின் வேலைகளை முடிக்க பிளான் செய்துள்ளார்களாம். நண்பன் படத்தை தவிர அண்மை காலமாக வந்த ஷங்கர் படங்களில் எந்த படமும் ஒரு வருடத்திற்குள் முடிந்தது இல்லை.
இந்த படத்தை தற்போது 2.0 படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

0 comments