BiggBoss என்ற மாபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் ஜுலி. தமிழச்சி என்று பெருமையோடு இவரை அழைக்கப்பட்ட இவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேரின் கோபத்திற்கு ஆளானார்.
தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுட்டீஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பிரபல தொகுப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.

0 comments