மகளின் திருமண வரவேற்பு விழாவில் சியான் விக்ரம் இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா?

விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், கலைஞரின் கொள்ளு பேரன் மனு ரஞ்சித் அவர்களுக்கும் அக்டோபர் 30ம் தேதி திருமண நடைபெற்றது. அதனை தொடர்ந்து அண்மைய...

விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், கலைஞரின் கொள்ளு பேரன் மனு ரஞ்சித் அவர்களுக்கும் அக்டோபர் 30ம் தேதி திருமண நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அண்மையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்.

தனது மகளை வாழ்த்த வந்த தனது ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி வாழ்த்துச் சொல்ல அனுமதித்துள்ளார் விக்ரம். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து வரிசையில் நின்று மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்துள்ளனர்.

இச்செயல் சினிமாவை போல சொந்த வாழ்க்கையில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர் விக்ரம் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About