சினிமா
நிகழ்வுகள்
எந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் !
November 03, 2017
விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்திரன் மட்டும் தான் 100 கோடி வசூலை தாண்டிய படம் என்று பெருமையை பெற்றுருந்தது.
இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி எந்திரன் வசூல் செய்த 108 கோடி யை மெர்சல் முறியடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் முழு வசூல் விவரமும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

0 comments