அனுபவம்
நிகழ்வுகள்
மேடையிலே உதயநிதி யின் அப்பா ஸ்டாலினை கலாய்த்த ராதிகா !
November 03, 2017
உதயநிதி மஞ்சிமா மோகன் ,ராதிகா நடிப்பில் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் இப்படை வெல்லும் திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதிகா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் " மன்னித்துடுங்கள்
அவர் பேசுகையில் " மன்னித்துடுங்கள்
கொஞ்சம் தாமதமாக வந்துட்டேன், நம்ம ஊரே தான் சிங்கப்பூர், லண்டன் மாதிரி இருக்கே , இது ஏன் நான் சொல்றேன் என்றால் உதயநிதி இங்கே இருக்கிறார்.
உடனே உதய் யாரை செய்கிறீர்கள் என்று கேட்டார், 'யாருமில்ல உங்க அப்பா தம்பல்ஸ் வேற தூக்குகிறார் என்று மேடையிலே கலாய்த்தார்..
உடனே உதய் யாரை செய்கிறீர்கள் என்று கேட்டார், 'யாருமில்ல உங்க அப்பா தம்பல்ஸ் வேற தூக்குகிறார் என்று மேடையிலே கலாய்த்தார்..
0 comments