ஸ்பைடர் தோல்வி, பல மாற்றங்களில் விஜய் படம் - ஏ ஆர் முருகதாஸ் !

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஸ்பைடர் படம் தமிழில் பெரிசாக வெற்றி பெறவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த முருகதாஸ் அடுத...

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஸ்பைடர் படம் தமிழில் பெரிசாக வெற்றி பெறவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த முருகதாஸ் அடுத்த விஜய் படத்துக்கு மிக கவனமாக கதை விவாதத்தை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே ஸ்பைடர் பாடல்கள் சரியாக போகாததால் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இருக்க வாய்ப்புயில்லயாம். அனிருத் அணுகலாம் என்றால் அவர் தெலுங்கு படங்களில் பிஸியாக இருப்பதால் அவரும் இசைமைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

விக்ரம் வேதா வெற்றியால் இசைமைப்பாளர் சாம் க்கு வாய்ப்புக்கள் வரத்தொடங்கியுள்ளன. முருகதாஸ் அவரை இசைமைப்பாளராக அறிவிக்கலாம் என்று யோசனையினாலே உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் ராகுல் ப்ரீத் சிங் பதிலாக வேறு கதாநாயகியை போடலாமே கூட யோசனையில் உள்ளார்களாம்.

எப்படியும் இப்படத்தின் எல்லா வேலைகளையும் முடிய ஜனவரி ஆகும் என்கிறார்கள் .

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About