ஆனால் பள்ளி குழந்தைகள் மிகவும் குஷியில் உள்ளனர், ஏனெனில் அவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை. மழை என்றாலே நமக்கு முதலில் நியாபகம் இருப்பது ரமணன். இவர் மழை நிலவரம் குறித்து பேசுவது அனைவருக்கும் பிடிக்கும்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்த போது அவரிடம் சினிமாவில் நடிக்க அழைத்தார்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் அமாம் என்னை ஒரு படத்தில் பிரபல நாயகிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள் என்று கூறியுள்ளார்.
0 comments