அந்த ஒரு காரணத்தால் டி.ஆர் திட்டியபோது பொறுமையாக இருந்தேன்! உண்மையை சொன்ன நடிகை தன்ஷிகா

பொது மேடையில் தன்ஷிகாவை டி.ஆர் திட்டி அழவைத்த நிகழ்வு பலரையும் உணர்ச்சிவசமாக்கியது. மன்னிப்பு கேட்டும் அவர் நடிகர் தன்ஷிகாவை விமர்ச்சித்தற்...

பொது மேடையில் தன்ஷிகாவை டி.ஆர் திட்டி அழவைத்த நிகழ்வு பலரையும் உணர்ச்சிவசமாக்கியது. மன்னிப்பு கேட்டும் அவர் நடிகர் தன்ஷிகாவை விமர்ச்சித்தற்கு சில எதிர்ப்புகள் வந்தது.

பொறுமையுடன் வேறு எதுவும் பேசாமல் இருந்த தன்ஷிகாவுக்கு ஆதரவுகள் பெருகியது. தற்போது அவர் அதுகுறித்து மனம் திறந்துள்ளார். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.

எனக்கு கோபம் அதிகமாக வரும். அதை கட்டுப்படுத்த தியானம் செய்கிறேன். அதனால் தான் இப்போது வரை அவ்விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன். ஆன்மீகப்பாதையில் போக ஆரம்பித்ததும் நான் சாந்தமாகிவிட்டேன்.

டி.ஆர் சார் தான் ஒரு ஆன்மீகவாதி என கூறினார். ஆனால் எந்த ஒரு ஆன்மீகவாதியும் குரலை உயர்த்தி பேசமாட்டார். இப்பிரச்சனையை இத்துடன் முடித்துகொள்ள விரும்புகிறேன் என தன்ஷிகா கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About