அக்கா இவ்ளோ பிரச்சனை இருக்கா- அதிர்ச்சியான விஜய்

தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதில் அர...

தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இதில் அரசாங்கத்தை எதிர்த்தும் ஒரு சில வசனங்கள் இருந்தது, இந்நிலையில் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் தெறி படத்தின் படப்பிடிப்பில் விஜய்யிடம் நடிகை ராதிகா, அரசியல் குறித்து பேசியுள்ளார், பல தகவலையும் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்ட விஜய் ‘அக்கா அரசியலில் இவ்ளோ பிரச்சனை இருக்கா’ என்று அதிர்ச்சியுடன் கேட்டாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About