சினிமா
நிகழ்வுகள்
அமலா பாலின் குற்றத்தை உறுதிப்படுத்திய போலிசார்! புது சர்ச்சை
November 24, 2017
நடிகை அமலா பால் சமீபத்தில் சொகுசு கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறைவான வரிக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு முகவரி கொடுத்து கார் வாங்கியது அம்பலமானது. இது குறித்து அவரும் அதை மறுத்து கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனால் தற்போது போலிஸ் விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது. இதில் பாண்டிச்சேரி முகவரியில் அவர் வீடு எடுத்தது உண்மை தானாம். வீட்டின் மூன்றாம் மாடியில் வெறும் ஒரே ஒரு அறை மட்டுமே கொண்டதாம்.
இதற்கு அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது என கூறிய அந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாரிடம் அதற்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லையாம்.

0 comments