­
ராஜமாதாவின் புது முடிவு! - !...Payanam...!

ராஜமாதாவின் புது முடிவு!

‘ராஜமாதா’ நடிகைக்கு வயதானாலும், இன்னமும் கதாநாயகிகளுக்கு நிகரான ‘இமேஜ்’ இருக்கிறது. அவருடைய கம்பீரமான நடிப்பும், வசியம் செய்யும் குரலும்,...

src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfvdh7S_IQGNaUfp0a2Bu2i3RewWW1FTUmPFNiu9Nyeq8DFhzfjc9N1zGEjjMXeaui5GXcZ6EPwns8be-eL1eL3CPnyqDmpxfYl3F35YQfBQKnd-fiUKW1RN5rsWtbQHClyU5y5xfy-sk/s320/2.jpg" width="320"> ‘ராஜமாதா’ நடிகைக்கு வயதானாலும், இன்னமும் கதாநாயகிகளுக்கு நிகரான ‘இமேஜ்’ இருக்கிறது. அவருடைய கம்பீரமான நடிப்பும், வசியம் செய்யும் குரலும், நல்ல நல்ல வேடங்களாக அவரை தேடி வர வைக்கிறதாம்.

சமீபத்தில் அவர் நடித்த ஒரு படத்தின் வெற்றி கூட்டத்துக்கு அவர் சரியான நேரத்துக்கு வந்து விட்டார். படக்குழுவினர் சிலர் வர தாமதமானதால், ராஜமாதா சுமார் 3 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்திருந்தார். கடுப்பான அவர், இனிமேல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறாராம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About