சினிமா
நிகழ்வுகள்
அடுத்து ரஜினியை இயக்க இந்த மூன்று இயக்குனர்களிடம் தான் கடும் போட்டி
February 22, 2018
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.0 படத்தை அடுத்தடுத்து ரிலிஸ் செய்யவுள்ளார். இப்படங்கள் முடிந்து தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார்.
ஆனால், தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் இருப்பதால், அதற்குள் ஒரு அரசியல்

சார்ந்த படத்தை நடித்து விடலாம் என ரஜினி விருப்பப்பட்டுள்ளார்.
அதற்காக அட்லீ, அருவி இயக்குனர் அருண் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
அவர்களும் ரஜினியின் அடுத்தப்படத்தை பிடிக்க கடும் போட்டி போட்டு வருகின்றனர்.

0 comments