கமல்ஹாசனை விமர்சனம் செய்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்த பிரபலம்

நடிகர் கமல்ஹாசன் நான் இனி சினிமா நடிகன் அல்ல என அறிவித்து விட்டார். நான் உங்கள் வீட்டு விளக்கு. இதை நீங்கள் தான் ஏற்றிவைக்க வேண்டும் என அரச...

நடிகர் கமல்ஹாசன் நான் இனி சினிமா நடிகன் அல்ல என அறிவித்து விட்டார். நான் உங்கள் வீட்டு விளக்கு. இதை நீங்கள் தான் ஏற்றிவைக்க வேண்டும் என அரசியலுக்கு வந்ததும் கூறிவிட்டார்.

கமல்ஹாசன் ஒரு தன் அரசியல் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டார். சில தமிழக அரசியல் பிரமுகர்கள் அவரை சாடிப்பேசியிருந்தனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார். இதில் ஓர் தலைவனுக்கான முழுத்தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன்.

திரையில் தெரிந்த கமலின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About