அடையாளமே தெரியாத வகையில் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்!

அப்படி தான் சூப்பர் 30 என்ற படத்துக்காக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இதற்கு முன்னதாக வந்த...


அப்படி தான் சூப்பர் 30 என்ற படத்துக்காக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

இதற்கு முன்னதாக வந்த அவருடைய புதிய லுக் பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. இந்நிலையில் தற்போது அப்படத்தில் அவர் ரோட்டில் அப்பளம் விற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனை கண்டவர்கள் இவரா இது? என்று மீண்டும் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர்கள் என்றாலே அவர்களை ஒரு பெரிய இடத்தில் வைத்திருப்பர்கள் ரசிகர்கள். ஆனால் நடிகர்களோ தாங்கள் நடிக்கும் படத்திற்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About