src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2wU8X9MFhgOtg0KLm41LHXIwfIZwre592b-nL4oelxo4QVWCVW9GosKAHYwF-2-qlr_Qb-xgv40-hOMKlvFN9AtH1F0QW0p4OPK42fIlh-2zniSJS3ATo-vn52M9GkdcNaR4fGS8KHiE/s320/2.jpg" width="320">
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பல் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று டிடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
பலரும் டிடி லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

0 comments