அனுபவம்
நிகழ்வுகள்
அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இவர் தானாம்!
March 26, 2018
பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முக்கிய டிவி சேனலில் வந்த இந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் வந்தது.
தெலுங்கில் 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் கடைசியில் நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்று பரிசை தட்டி சென்றார்.
இந்நிலையில் இதன் அடுத்த சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. முதலில் இதை தொகுத்து வழங்கிய என்.டி.ஆரால் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மீண்டும் அவரே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் தற்போது படங்களில் பிசியாக இருப்பதால் வர முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் நடிகர் நானியின் பெயர் அந்த இடத்திற்கு நீண்டநாளாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
தற்போது அது உறுதியாகியுள்ளதாம். நானி ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

0 comments