யாழில் விவாகரத்து ஆன பெண்ணுடன் ஊர் சுற்றும் ஆர்யா

ஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இ...

ஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகின்றார்.

இதில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார், இந்த போட்டியில் இலங்கையை சார்ந்த சுசானா என்பவர் கலந்துக்கொண்டார்.

ஆர்யா தற்போது இலங்கை செல்ல, அங்கு சுசானாவுடன் அவர் வீட்டிற்கு சென்றது மட்டுமில்லாமல், அவருடன் ஊர் சுற்றும் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதோ...


மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About