அனுபவம்
நிகழ்வுகள்
ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு வந்த உத்தரவு - முக்கிய அப்டேட் !
March 26, 2018
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2 .௦ படப்பிடிப்பை முடித்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது,
தற்போது சினிமா துறையில் நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக எந்த பணிகளும்

தொடங்கப்படாமலே உள்ளன.
இந்நிலையில் ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு ஸ்ட்ரைக் முடிந்தவுடன் வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை தொடங்கும்படி உத்தரவு வந்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. ரஜினி கார்த்திக் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம், மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்மரமாக உள்ளனர்

0 comments