அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஹாலிவுட் படத்தில் பாகுபலி ராணா
March 26, 2018
பாகுபலி மோகம் இன்னும் சிறுதுளி கூட குறையவில்லை. இன்னும் பலருக்கும் கண்முன் வந்து செல்லும் ஒரு மாயை போலாகிவிட்டது. படத்திற்கு அவ்வளவு உழைத்திருக்கிறார் இயக்குனர் பாகுபலி.
இதில் பல்வாள் தேவனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராணா. பல முக்கிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். தற்போது அவர் ஹாலிவுட்டில் புதுமுயற்சியை தொடங்கியுள்ளார்.
ஆம். பலரும் எதிர்பார்த்திருக்கும் ஹாலிவுட் படம் Avengers:Infinity War. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் கொடூர வில்லன் Thanos க்கு தெலுங்கு பதிப்பில் ராணா தான் குரல் கொடுத்திருக்கிறாராம். அவருக்கு அந்த வில்லன் நடிகரை மிகவும் பிடிக்குமாம். அவரின் தீவிர ரசிகராம்.
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ்) வருகிற ஏப்ரல் 27 வெளியாகிறது.

0 comments