எங்க வீட்டு மாப்பிள்ளை - நாளை வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்?

நடிகர் ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16...

நடிகர் ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் நாளை வெளியேற்றப்படுவார்கள் என டீசரில் காட்டப்பட்டது.

குஹாசினி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. "இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார்" என மற்ற பெண்கள் இவர் மீது இன்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About