நான் BJP-க்கு எதிரானவன் இல்லை, ஆனால் BJP-யின்? கமல் தெறி பதில்

கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இவர் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன், எப்போதும் அரசியல் தான் என கூறிவிட்டார். இதை தொட...

கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இவர் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன், எப்போதும் அரசியல் தான் என கூறிவிட்டார்.

இதை தொடர்ந்து கமல் பல நிகழ்வுகளில் கலந்து வருகின்றார், நேற்று காலை சென்னையின் பிரபல கல்லூரிக்கு சென்றார்.

மாலை மகளிர் தினத்தை முன்னிட்டு சாதித்த பெண்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினார்.

இதை தொடர்ந்து நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About