காலா படத்தில் ரஜினி அணியும் அணைத்து உடையிலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது !

கபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார். அதே போல் கால...

கபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார்.

அதே போல் காலப்படத்திலும் ரஜினியோட உடை கவனிப்பை அவரே உருவாக்கினார். இதுபற்றி கூறுகையில் "காலா படத்தை பொறுத்தவரை ரஜினிக்கு பிளாக் குர்தா,பல விதமான லுங்கி கள் அணிந்து நடித்துள்ளார்.

இந்த உடைகள் அனைத்தும் காட்டன் துணியால் வடிவமைக்கப்பட்டு அதில் எம்ராய்டரிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About