யுவன் ஷங்கர் ராஜா உண்மையில் இப்படிபட்டவரா?- அவரது மனைவி கூறிய தகவல்

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும்...

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும் மிகவும் அமைதியாக இருப்பார்.

தற்போது அவரை பற்றி அவரது மனைவி சாப்ரூன் நிசார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். நீங்கள் நினைப்பது போல் யுவன் ஷங்கர் ராஜா மிகவும் அமைதியானவர் கிடையாது. அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு தெரியும் அவர் எப்படி காமெடி செய்பவர் என்று. வெளியில் மட்டும் தான் அமைதி என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் பியார் பிரேமா காதல் படத்தில் நாயகி ரைசாவுக்கு ஆடை வடிவமைப்பு செய்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா மனைவி.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About